கௌதம் பதிப்பகம் நூல்கள் |
தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) புகழ்பெற்ற 20 தமிழ் புதினங்களை உள்ளடக்கிய "தமிழ் புதினங்கள் - 1" என்ற குறுந்தகடு எமது கௌதம் பதிப்பகம் சார்பில் கோவை தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி 2010 ஜுன் 25 அன்று வெளியிடப்பட்டது. விலை - ரூ.99 பணம் செலுத்தி குறுந்தகடு வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் 1. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி 2. குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி 3. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - நா. பார்த்தசாரதி 4. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி (சாகித்ய அகாதமி பரிசு) 5. சாயங்கால மேகங்கள் - நா. பார்த்தசாரதி 6. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி 7. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி 8. துளசி மாடம் - நா. பார்த்தசாரதி (ராஜா சர் அண்ணாமலைப் பரிசு) 9. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி 10. பிறந்த மண் - நா. பார்த்தசாரதி 11. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி 12. வஞ்சிமா நகரம் - நா. பார்த்தசாரதி் 13. நெற்றிக் கண் - நா. பார்த்தசாரதி 14. பாண்டிமாதேவி - நா. பார்த்தசாரதி 15. சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி 16. ரங்கோன் ராதா - அறிஞர் அண்ணா 17. ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம் 18. ஒரு கோட்டுக்கு வெளியே - சு. சமுத்திரம் 19. வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன் 20. ஆப்பிள் பசி - சாவி |
|
|
|