கௌதம் பதிப்பகம் நூல்கள்

அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு)

     அமரர் கல்கியின் படைப்புகள் குறுந்தகட்டில் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகள் முழுவதும் மின்னூலாக பி.டி.எப். (PDF) வடிவில் தரப்பட்டுள்ளது. குறுந்தகட்டில் 10 புதினங்களும் (நாவல்களும்) 75 சிறுகதைகளும் உள்ளன.

விலை - ரூ.199

பணம் செலுத்தி குறுந்தகடு வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

சிடி வாங்க!

kalkicd
இக் குறுந்தகட்டில் இடம்பெற்றுள்ள புதினங்கள்:
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி

இக் குறுந்தகட்டில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் (75)
1. சுபத்திரையின் சகோதரன்
2. ஒற்றை ரோஜா
3. தீப்பிடித்த குடிசைகள்
4. புது ஓவர்சியர்
5. வஸ்தாது வேணு
6. அமர வாழ்வு
7. சுண்டுவின் சந்நியாசம்
8. திருடன் மகன் திருடன்
9. இமயமலை எங்கள் மலை
10. பொங்குமாங்கடல்
11. மாஸ்டர் மெதுவடை
12. புஷ்பப் பல்லக்கு
13. பிரபல நட்சத்திரம்
14. பித்தளை ஒட்டியாணம்
15. அருணாசலத்தின் அலுவல்
16. பரிசல் துறை
17. ஸுசீலா எம்.ஏ.
18. கமலாவின் கல்யாணம்
19. தற்கொலை
20. எஸ். எஸ். மேனகா
21. சாரதையின் தந்திரம்
22. கவர்னர் விஜயம்
23. நம்பர் 888
24. ஒன்பது குழி நிலம்
25. புன்னைவனத்துப் புலி
26. திருவழுந்தூர் சிவக்கொழுந்து
27. ஜமீன்தார் மகன்
28. மயிலைக் காளை
29. ரங்கதுர்க்கம் ராஜா
30. இடிந்த கோட்டை
31. மயில்விழி மான்
32. நாடகக்காரி
33. "தப்பிலி கப்"
34. கணையாழியின் கனவு
35. கேதாரியின் தாயார்
36. காந்திமதியின் காதலன்
37. சிரஞ்சீவிக் கதை
38. ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
39. பாழடைந்த பங்களா
40. சந்திரமதி
41. போலீஸ் விருந்து
42. கைதியின் பிரார்த்தனை
43. காரிருளில் ஒரு மின்னல்
44. தந்தையும் மகனும்
45. பவானி, பி.ஏ., பி.எல்.
46. கடிதமும் கண்ணீரும்
47. வைர மோதிரம்
48. வீணை பவானி
49. தூக்குத் தண்டனை
50. என் தெய்வம்
51. எஜமான விசுவாசம்
52. இது என்ன சொர்க்கம்
53. கைலாசமய்யர் காபரா
54. லஞ்சம் வாங்காதவன்
55. ஸினிமாக் கதை
56. எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
57. ரங்கூன் மாப்பிள்ளை
58. தேவகியின் கணவன்
59. பால ஜோசியர்
60. மாடத்தேவன் சுனை
61. காதறாக் கள்ளன்
62. மாலதியின் தந்தை
63. வீடு தேடும் படலம்
64. நீண்ட முகவுரை
65. பாங்கர் விநாயகராவ்
66. தெய்வயானை
67. கோவிந்தனும் வீரப்பனும்
68. சின்னத்தம்பியும் திருடர்களும்
69. விதூஷகன் சின்னுமுதலி
70. அரசூர் பஞ்சாயத்து
71. கவர்னர் வண்டி
72. தண்டனை யாருக்கு?
73. சுயநலம்
74. புலி ராஜா
75. விஷ மந்திரம்