கௌதம் பதிப்பகம் நூல்கள்

சீண்டாதே சீறுவாள்

சீண்டாதே சீறுவாள்
ஆசிரியர்: கவிமாமணி கிராத்தூரான்

பதிப்பு: டிசம்பர் 2023

விலை: ரூ.133/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 140

பிரிவு: சிறுகதை

ISBN: 978-81-958193-5-5

நூல் குறிப்பு: கவிமாமணி கிராத்தூரான் கவிதை உலகில் தடம் பதித்து பல பாராட்டுச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்று கதைக் களத்தில் இன்று கால் தடம் பதிக்கிறார். இவர் தான் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் மெய்ப்பித்துள்ளார். இப்படிப்பட்ட சமுதாய சிந்தனை யுள்ளவரால் இந்த சமுதாயம் சீர்பட, செம்மையடைய வாய்ப்புண்டு. இப்புத்தகம் அனைவரும் வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய ஒரு நூல் என்று உறுதியாகச் சொல்வேன். வேலவன்வேலு @ இராம. இளங்கோவன், அடிஷனல் எஸ்பி (டெபுடி கமாண்டெண்ட் - ஓய்வு) மத்திய அதிரடிப்படை.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!