கௌதம் பதிப்பகம் நூல்கள்

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில்: ச.து. சுப்பிரமணிய யோகி

பதிப்பு: ஜூலை 2024

விலை: ரூ.111/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 94

பிரிவு: புதினம்

ISBN: 978-81-958193-9-3

நூல் குறிப்பு: நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. 1951ஆம் ஆண்டு கியூபாவில் எழுதப்பட்டு, 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். கடலும் கிழவனும் (The Old Man and the Sea) நாவலுக்காக எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு 1953ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு எர்ஜெஸ்ட் ஹெமிங்வேக்கு வழங்கப்பட்டது. இந்நூலில் ஆங்காங்கே அழகிய கோட்டோவியங்களும் இடம்பெற்றுள்ளன.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!