கௌதம் பதிப்பகம் நூல்கள்

முடிகொண்ட சோழன்

முடிகொண்ட சோழன்
ஆசிரியர்: தன்யன்

பதிப்பு: டிசம்பர் 2022

விலை: ரூ.446/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 488

பிரிவு: வரலாற்று புதினம்

ISBN: 978-81-958193-2-4

நூல் குறிப்பு: மதுரைக்கும், இன்றைய கேரளத்தின் திருவனந்தபுரமான காந்தளூர் சாலைக்கும் படை எடுத்து வெற்றிக் கொடி நாட்டிய முதலாம் குலோத்துங்க சோழனின் உண்மை வரலாறு. அப்படியே சேரர்களின் கோட்டாற்றுக் கோட்டையை வென்ற வரலாறும் தரப்பட்டுள்ளது. தொண்டை நாட்டில் இருந்து சோழ தேசம் வரும் காலிங்கராயன் என்ற தனி மனிதன், குறுகிய காலத்தில் உயர்ந்து, சோழ நாட்டின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஒரு போரில் சாதித்ததைப் பற்றி இந்நூல் பேசுகிறது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!
நூலாசிரியர்கள்