கௌதம் பதிப்பகம் நூல்கள்

கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை

கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை
ஆசிரியர்: அரோமணி

பதிப்பு: ஜூலை 2018

விலை: ரூ.90/-
தள்ளுபடி விலை: ரூ.80/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 104

பிரிவு: மருத்துவம்

ISBN: 978-93-81134-00-9

நூல் குறிப்பு: “உங்களது புத்தகம் தினசரி வாழ்க்கையில் வேலை செய்து கொண்டு சுறுசுறுப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நல்ல புத்தகத்துக்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்” - மாண்புமிகு திரு.பிரகாஷ் சவடேகர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
“விதிகளை முன்னுரிமைகளில் வரிசைப்படுத்தியும், வாழ்க்கை முறை மாற்றத்தில் சரியான வழியைப்பற்றியும் எழுதிய தங்களது முயற்சியைப் பாராட்டுவதுடன், இந்தப் புத்தகம் மக்களுடைய உடல்மன நலத்தைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் மற்றும் பணியாற்றும் இடங்களில் அவர்களுடைய திறமையை முன்னேற்றும் என்பதை நிரூபிக்கும் வகையில் பொருத்தமான புத்தகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” - மாண்புமிகு திரு. விஜய் ரூபனி, குஜராத் முதலமைச்சர்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!