கௌதம் பதிப்பகம் நூல்கள்

தேசமும் பாசமும்

ஆசிரியர்: கவிமாமணி கிராத்தூரான்

பதிப்பு: செப்டம்பர் 2022

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 122

பிரிவு: கவிதை

ISBN: 978-81-958193-0-0

நூல் குறிப்பு:இன்று நாகரீகம் என்ற பெயரில் நாம் கட்டிக்காத்த நமது பெருமைகள் நலிவடைந்து நொந்து போய்க் கொண்டிருக்கிறதே. எப்படிப் பெற்றோம் சுதந்திரத்தை என்று கூடத் தெரியாமல் சுதந்திரத்தைக் கேலி பேசுகிறார்களே. இவற்றுக்கெல்லாம் நாமும் சாட்சியம் வகிக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. நமது தேசத்தின், பாசத்தின் சிறப்பினை, நாமறிந்ததை, உணர்ந்ததை, கண்டதை,கேட்டதை எடுத்துச் சொல்வோம் இந்த உலகுக்கு. முடியாது என்று ஒதுங்காமல் முடிந்ததைச் செய்வோம் நமது மன நிம்மதிக்கு என்ற நினைப்பு அளித்த உத்வேகமே தேசமும் பாசமும் என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு. - கவிமாமணி கிராத்தூரான்

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூலாசிரியர்கள்


காஃப்கா எழுதாத கடிதம்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

நா. முத்துக்குமார் கவிதைகள்
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

மாலு
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.240.00
Buy

பதிமூனாவது மையவாடி
இருப்பு இல்லை
ரூ.310.00
Buy

சாண்டோ சின்னப்பா தேவர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

சக்தி
இருப்பு உள்ளது
ரூ.560.00
Buy

Shades of Truth: A Journey Derailed
Stock Available
ரூ.535.00
Buy

வெஜ் பேலியோ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

வியாபார வியூகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.230.00
Buy

சிறிய உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.170.00
Buy

ஒரு கடலோர கிராமத்தின் கதை
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

வினாக்களும் விடைகளும் - மானிட உடல்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

சிலையும் நீ சிற்பியும் நீ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ரமணர் ஆயிரம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

பாரதியின் பூனைகள்
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

அவதூதர்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy