கௌதம் பதிப்பகம் நூல்கள்

இந்திய தேசியப்பூங்காக்கள்

ஆசிரியர்: தேனி மு.சுப்பிரமணி

பதிப்பு: டிசம்பர் 2014

விலை: ரூ.80/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 136

பிரிவு: சுற்றுப்புறவியல்

ISBN: 978-93-81134-77-1

நூல் குறிப்பு:இந்தியாவில் அரசால் அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிற தேசியப்பூங்காக்களைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பூங்காவின் அமைவிடம், பார்வையாளர்கள் செல்வதற்கான அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய குறிப்புகளையும், பூங்காவைப் பார்ப்பதற்கான சிறந்த காலம், அப்பகுதிகளில் பேசப்படும் மொழிகள் ஆகியவற்றையும் குறிப்பிட்டு இந்நூலை ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு பூங்காவினுடைய சிறப்பியல்புகள், அங்குள்ள தாவரவகைகள், பறவைகள், விலங்கினங்கள் ஆகிய குறிப்புகளையும் தந்துள்ளார். இயற்கை ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், சுற்றுலா ஆர்வலர்களுக்கும் இந்நூல் சிறந்த தகவல் களஞ்சியமாகவும், கையேடாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. (கி.தனவேல், இ.ஆ.ப (ப.நி.))

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்




நூலாசிரியர்கள்


திராவிட இயக்கம் நூறு
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

இடக்கை
இருப்பு உள்ளது
ரூ.365.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

வேழாம்பல் குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

வீடில்லாப் புத்தகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

உன் சீஸை நகர்த்தியது நான்தான்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

தம்மம் தந்தவன்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

இனப் படுகொலைகள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

இன்னொரு பறத்தல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

வந்தியத்தேவன் வாள்
இருப்பு உள்ளது
ரூ.320.00
Buy

நான் ரம்யாவாக இருக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

ஆளப்பிறந்தவர் நீங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

நீர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சிங்களன் முதல் சங்கரன் வரை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தாமிர பரணியில் கொல்லப் படாதவர்கள்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy