என்னில் பூத்தவை
ஆசிரியர்: நிவேதன்
பதிப்பு: மே 2015
விலை: ரூ.
45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: கவிதை
ISBN: 978-93-81134-76-4
நூல் குறிப்பு:அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் கவிஞர் ஆனந்தமுருகன்(நிவேதன்) கிராமத்து மண்ணையும் மக்களையும் ஒருங்கே நேசிப்பவர். இவரது கவிதைகள் இனிமையும், எளிமையும், நளினமும் கொண்டு நடைபயில்கின்றன. இவரது கவிதைகளில் மனித நேயமும், இயற்கை நேயமும் கலந்து இழையோடுகிறது.
“சர்க்காரு சொல்லும் விலை
சத்தியமா பத்தலையே
வாங்கிய பயிர்கடன் வட்டிகூட அடையலையே
இப்படியே இது தொடர்ந்தா
காணி நிலமும் கல்லறையே”
“உன் பிள்ளையிடம்
என் நிலையைச் சொல்லிவிடாதே
நாளை என்பிள்ளை
முதியோர் இல்லம் சென்றால்
கல்லறையில் இருந்தாலும்
என் மனம் உறங்காது.”
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!