கௌதம் பதிப்பகம் நூல்கள்

மனதின் ஓசை

மனதின் ஓசை
ஆசிரியர்: அக்னி சீனிவாசன்

பதிப்பு: மே 2015

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-75-7

நூல் குறிப்பு:நல்ல சிந்தனையாளர்களையும், சமகால பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றி பெறத்தக்க போராளிகளையும் உருவாக்க வல்ல, அதே சமயம் எந்த அசாதாரண செயலையும் செய்யக் கூடிய ஆற்றலும் நம்மிடம் பொதிந்திருப்பதை ஒவ்வொருவரும் உணரக்கூடிய வகையில் பல கவிதைகளை செதுக்கியுள்ளார் நூலாசிரியர் அக்னி சீனிவாசன்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!