கௌதம் பதிப்பகம் நூல்கள் |
இனியவள் இருபது பதிப்பு: மார்ச் 2014 விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: கவிதை ISBN: 978-93-81134-73-3 நூல் குறிப்பு:உடலுக்குத்தான் வயது. மனத்திற்கு இல்லை. ஆம். அவளுக்கு என்றுமே இருபது தான். கருப்பு வெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்த உடன் அன்னிச்சையாய் விரல்கள் அதன் தூசியைத் துடைத்து, அப்படத்தின் மாந்தர்களின் மன உணர்வை நொடியில் உணர்த்தி, அழைக்காமல் அழைத்துச் செல்லும் நண்பனைப் போல இருக்கிறது இந்த வாசிப்பு. இனிமை! இனிமை! மேலும் தொடரட்டும் தெவிட்டாத சுவையுடன். (ராதே கிருஷ்ணா) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|