கௌதம் பதிப்பகம் நூல்கள்

தன்னம்பிக்கை எனும் தனல்!

தன்னம்பிக்கை எனும் தனல்!
ஆசிரியர்: கவிஞர் கிச்சா பாரதி

பதிப்பு: டிசம்பர் 2014

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 120

பிரிவு: கட்டுரை

ISBN: 978-93-81134-71-9

நூல் குறிப்பு: சராசா¢ மனிதனாக வாழ்வதே சாதனையாக இருக்கும் போது சாதனையாளனாக வாழ்வது எப்படி என்று வினா எழுப்புபவர்களுக்கு, சாதிக்க நினைப்பவர்களுக்கும் பொருளாதாரமும், சூழ்நிலைகளும், முட்டுக்கட்டையாக நடைமுறை சிக்கல்களும் வரத்தான் செய்யும். அவையெல்லாம் நம் திறமையின் எல்லையை நமக்கு காட்ட உதவும் வாய்ப்புகளாகவும், நம்மை நாமே கூர்தீட்டிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாகவும் நினைத்துக் கொண்டு, நம் இலக்கை நோக்கி முன் செல்ல வேண்டுமே தவிர தயங்கி தேங்கி நின்று விடக் கூடாது என்பதை தன்னுடைய பாணியில், தன்னையே முன்னுதாரணமாகக் காட்டி தன்னம்பிக்கை எனும் தனல் என்ற புத்தகத்தைப் படைத்துள்ளார் நண்பர் கிச்சா பாரதி. (நெட்டூர் மு.காளிமுத்து)

out of stock

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!