கௌதம் பதிப்பகம் நூல்கள் |
சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் பதிப்பு: டிசம்பர் 2010 விலை: ரூ.60/- தள்ளுபடி விலை: ரூ.55/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: சிறுகதை ISBN: 978-81-909669-9-3 நூல் குறிப்பு:ஸ்டைல், பணம், ஆடம்பரம், கணினி என்று இந்த கால நவீன அமெரிக்காவை மட்டும் அறிந்தவர்களுக்கு இச்சிறுகதைகள் அமெரிக்காவின் மறுபக்கத்தை எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்டும். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நிலை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அது சந்தித்த சவால்கள் என அனைத்தும் இச்சிறுகதைகளின் களங்கள். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் சிறுகதைகளை சுவை கண்ட தமிழ் நேயர்களுக்கு அமெரிக்க சிறுகதைகள் ஒரு புதுவித அனுபவத்தை அளிக்கும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|