கௌதம் பதிப்பகம் நூல்கள் |
வானம் பொய்க்காது பதிப்பு: மே 2022 விலை: ரூ.110/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 130 பிரிவு: சிறுகதை ISBN: 978-93-81134-70-2 நூல் குறிப்பு: ‘வானம் பொய்க்காது’ என்னும் இச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பத்து சிறுகதையில் எட்டு சிறுகதைகள் நெல்லை மாவட்டத்து வட்டார வழக்கில் புனையப்பட்டவை. இரண்டாயிரமாவது ஆண்டில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட இந்நூல் இப்போது இரண்டாம் பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது. நாம் வாழும் சமூகத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே இந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|