இக பர இந்து மத சிந்தனை
ஆசிரியர்: ஞானகுரு பெ.ராதாகிருஷ்ணன்
பதிப்பு: நவம்பர் 2014
விலை: ரூ.
70/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 148
பிரிவு: ஆன்மிகம்
ISBN: 978-93-81134-68-9
நூல் குறிப்பு: நூலாசிரியர் பெ.ராதாகிருஷ்ணன் தமது இளம் வயதில் வேதாந்தத்தின் மீது நாட்டம் கொண்டு கோவிலூர் பரம்பரையில் வந்த குருநாதர் சொரூபானந்த சுவாமிகளிடம் ஞான தீட்சை பெற்றுள்ளார். இந்து மதத்தைப் பற்றிய முகவுரையாக இந்நூலை அமைத்துள்லார். ஆன்மீக நாட்டமுடையவர்களுக்கு அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குவதோடு அவர்களின் ஐயங்களையும் போக்கும் ஒரு ஆன்மிக பொக்கிஷமாக விளங்கும் என்பது உறுதி.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!