கௌதம் பதிப்பகம் நூல்கள் |
தொட்டிக் கட்டு வீடு பதிப்பு: நவம்பர் 2014 விலை: ரூ.95/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 192 பிரிவு: புதினம் ISBN: 978-93-81134-66-5 நூல் குறிப்பு: கொங்கு வட்டார வழக்கில் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்ட ‘தொட்டிக் கட்டு வீடு’ நாவல் 1993இல் வெளியாகிப் பல கல்லூரிகளில் பாடத் திட்டத்தில் இடம் பெற்றது. கொங்கு நாட்டில் மறைந்து வரும் பழைய பண்பாட்டின் பல கூறுகளை இந்நாவலில் மிக விரிவாகப் படைத்துள்ளார் ஆசிரியர் இரா.வடிவேலன் அவர்கள். இன்றைய தலைமுறை மறந்துபோன பல சடங்குகளும், நிகழ்வுகளும், நாவலில் இடம் பெற்று, கொங்கு நாட்டு மானிடவியல் களஞ்சியமாகத் திகழ்வதைப் படிப்பவர்கள் உணர முடிகின்றது. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|