கௌதம் பதிப்பகம் நூல்கள்

எந்த மொழி காதல் மொழி

எந்த மொழி காதல் மொழி
ஆசிரியர்: வெ.கண்ணன்

பதிப்பு: ஜூன் 2014

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-65-8

நூல் குறிப்பு: ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையே கண்ணனின் கவிதைகளின் பலம். அதே நேரம், காதல் கவிதைகள் என்பதற்காக கவர்ச்சியாகவோ கிளர்ச்சியாகவோ எழுதாமல் கண்ணன் கடைப்பிடித்துள்ள கண்ணியம் பெரிதும் போற்றுதற்குரியது. ஒரு புத்தகமாக அவரது கவிதைகளை வாசிக்கும் போது அவற்றின் மணமும் அழகும் கூடி மணமக்களை அலங்கரிக்கும் மலர்மாலையாய் கண்ணனின் கவிதைகள் காதலை அலங்கரிப்பதை உணர முடிகிறது. (பாலா சிவசங்கரன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!