புதிய பார்வை
தொகுப்பாசிரியர்: முனைவர் கு.மகுடீஸ்வரன்
பதிப்பு: ஜூன் 2014
விலை: ரூ.
50/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: கட்டுரை
ISBN: 978-93-81134-64-1
நூல் குறிப்பு: கு.அருணாச்சல கவுண்டர் அவர்களின் வானொலி உரைகளிலிருந்தும், கையெழுத்துப் பிரதிகளில் இருந்தும் எடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். 1905ஆம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த நஞ்சம்பட்டியில் பிறந்த அருணாச்சல கவுண்டர், பள்ளிப் படிப்பை முடித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழ் பயின்றார். 1937ம் ஆண்டு வித்வான் பட்டம் பெற்றார். அங்கு உ.வே.சா., விபுலானந்த அடிகள் போன்றோர் இவருடைய ஆசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். பின்னர் இவர் திருநெல்வேலி ம.தி.தா.இந்து கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் பல நூல்களையும் எழுதியுள்ளார் - முனைவர் கு.மகுடீஸ்வரன்
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!