கௌதம் பதிப்பகம் நூல்கள் |
பங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும் பதிப்பு: ஏப்ரல் 2015 விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 64 பிரிவு: வர்த்தகம் ISBN: 978-93-81134-58-0 நூல் குறிப்பு: பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குவது, விற்பது என்ற அளவில் தான் பெரும்பாலானவர்களின் அறிவாக உள்ளது. அதன் சரித்திரமும், முக்கிய நிகழ்வுகளும் பெரும்பாலும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. துலிப்போமேனியா, அமெரிக்க பெருமந்தம், ஜப்பானின் இழந்த பத்தாண்டு என வரலாற்று நிகழ்வுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை உதாரணங்களுடனும், பின்னணி சம்பவங்களுடனும் சுவாரஸ்யமாகத் தருகிறது இந்நூல். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|