கௌதம் பதிப்பகம் நூல்கள்

ராஜாஜியின் பகவத்கீதை

ராஜாஜியின் பகவத்கீதை
ஆசிரியர்: ராஜாஜி - தமிழில்: மோஹனகிருஷ்ணன் சந்தானம்

பதிப்பு: ஜூலை 2021

விலை: ரூ.90/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 120

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-93-81134-57-3

நூல் குறிப்பு: ராஜாஜி அவர்களின் இலக்கியப் படைப்புகள் அனைத்தும் ஒற்றை நோக்கத்தில் எழுதப்பட்டன. அது யாதெனில் அறிவதற்கு அரிதான இலக்கியங்களையும், கருத்துக்களையும் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிமையாக கொண்டு சேர்ப்பதேயாகும். அவ்வாறாக அவர் ஆங்கிலத்தில் மாணவர்களுக்காக எழுதிய ‘Bhagavad Gita’ என்ற நூலின் தமிழாக்கமே இந்நூலாகும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!