யுத்தமும் காதலும்
ஆசிரியர்: நா.பிரசாத்
பதிப்பு: ஏப்ரல் 2014
விலை: ரூ.
55/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 104
பிரிவு: குறுநாவல்
ISBN: 978-93-81134-56-6
நூல் குறிப்பு: முதல் நாவலான கறுப்பு சிகிச்சை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிழலான யுத்தத்தைப் பற்றிய திரில்லர். இரண்டாவது குறும்புதினமான ரத்தக்கோடு இளம் காதலர்கள் வாயிலாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரட்டை நகரங்களென அழைக்கப்பட்ட அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவங்களை கொண்டு புனையப்பட்ட கதை. மூன்றாவதாக இடம்பெற்றுள்ள சின்னஞ்சிறு கிளியே என்ற குறும்புதினம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இடம்பெற்றது போன்றதொரு மெய்யும் கற்பனையும் இரண்டறக் கலந்த கதை.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!