விளம்பர வீதி
ஆசிரியர்: முனைவர் ந.அருள்
பதிப்பு: ஜூலை 2015
விலை: ரூ.
45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 88
பிரிவு: இதழியல்
ISBN: 978-93-81134-55-9
நூல் குறிப்பு:தமிழில் துறை சார்ந்த நூல்களின் தேவை கூடுதல் ஆக இருக்கிறது. அப்படிப்பட்ட துறைகளில் ஒன்று விளம்பரவியல் துறை. இன்றைக்கு ஊடகங்களின் எண்ணிக்கையும், ஆளுமையும் அதிகரித்துள்ள நிலையில் விளம்பர நிறுவனங்களின் பணி சவால் மிகுந்ததாக மாறி உள்ளது. இந்த சவால்களை சந்திக்க தேவைப்படும் அறிவையும், ஆற்றலையும் அந்த துறையில் பட்டறிவு உள்ளவர்களாலேயே வழங்க முடியும். அந்த வகையில் முனைவர் ந. அருள் அவர்கள் விளம்பரத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். பெரிய விளம்பர நிறுவனங்களின் உயர் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். அவருடைய விளம்பரவியல் ஆற்றல், மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில், விளம்பர வீதி என்ற இந்த நூல் அவர் எழுதி, வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றாகும். ஊடகவியலின் ஒரு பிரிவான விளம்பரவியல் குறித்து தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ள நிலையில் இந்த நூல் வெளிவந்து இருப்பது இந்தத் துறை சார்ந்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகும். (க.ஜெயகிருஷ்ணன், ஆசிரியர், வளர்தொழில்)
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!