கௌதம் பதிப்பகம் நூல்கள்

அற்புத மகான்கள்

அற்புத மகான்கள்
ஆசிரியர்: தேனி.மு.சுப்பிரமணி

பதிப்பு: டிசம்பர் 2013

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 232

பிரிவு: ஆன்மிகம்

ISBN: 978-93-81134-54-2

நூல் குறிப்பு: இயல்பான வாழ்விலிருந்து நீங்கியவர்களாக அமையும் சான்றோர்களை எண்ணிப் பார்த்து, அவர்கள் வாழ்ந்த நெறிகளையும், வழங்கிய அறங்களையும், தோய்ந்துரைத்த துணிபுகளையும் எளிய தமிழில் இனிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி.மு.சுப்பிரமணி அவர்கள். பேரறிவுப் பிழம்பினராகிய புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், இராமாநுசர் ஆகிய 12 பெருமக்களின் வாழ்வியலோடு அவர்தம் பொருண்மொழிகளையும் கற்றுத்தெளிந்த நுண்ணறிவும், தேர்ச்சியும் கொண்டு ஆசிரியர் கட்டுரைகளை வரைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். மேனிலைப்பள்ளி மாணவரும் பயிலத்தக்கப் பாட நூலாக இம்மாமணிமாலை திகழ்கிறது. - முனைவர் ஔவை நடராசன். (தினந்தந்தி நாளிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற தொடர்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!