சிந்தனை முழக்கங்கள்
ஆசிரியர்: அக்னி சீனிவாசன்
பதிப்பு: டிசம்பர் 2013
விலை: ரூ.
45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: தத்துவம்
ISBN: 978-93-81134-52-8
நூல் குறிப்பு:நீதி, நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம் இவ்வைந்தும் கொண்ட கற்பு நெறிகளுடன் வாழத்துணியும்போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது. சிறந்த வாழ்க்கைக்கான சிறு தீப்பொறியாவது இப்புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும் போது பெற முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வைரத்தை தீட்டதீட்ட தான் பளபளக்கும் என்பார்கள். அது போல் சிந்திக்கசிந்திக்க கேள்விக்கணைகளை தொடுக்கும் பொழுது மட்டுமே அறிவு என்னும் ஒளி சுவாலை வீசும். ஒட்டு மொத்தத்தில் ஏதோ ஒரு மின்னல் கீற்றின் தாக்கத்தை உங்கள் இரத்த நாளங்களில் இப்புத்தகம் முழுவதையும் படித்து முடித்தவுடன் உணர்வீர்கள்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!