கௌதம் பதிப்பகம் நூல்கள்

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி
ஆசிரியர்: ஹேமா

பதிப்பு: டிசம்பர் 2013

விலை: ரூ.60/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 144

பிரிவு: சிறுகதை

ISBN: 978-93-81134-51-1

நூல் குறிப்பு: திருமதி.ஹேமா அவர்கள் இளம் பருவத்திலிருந்தே கற்பனைக் கோலங்களில் தன்னை மறந்து வரைந்து காட்டும் வல்லமை வளர்த்து வருகிறார். நுணுக்கமான அனுபவ நிகழ்வுகளை ஓவியமாக புனைந்து காட்டும் திறம் திருமதி.ஹேமாவை மேலும் சிறப்பான நிலைக்கு உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. சிட்டுக்குருவி என்ற சிறுகதைத் திரட்டு பதினாறு (16) சிறுகதைகளைக் கொண்டு விளங்குகிறது. திருமதி. ஹேமா அவர்கள் முன்னரே ‘நந்தவனம்’ என்ற நூலை எழுதியுள்ளார். எழுதிப் பழகிய கரம் மேலும் கலை உணர்ச்சியைப் போற்றித் தொடர்ந்து இலக்கியங்களைப் படைப்பாராக!(ஔவை நடராஜன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!