கௌதம் பதிப்பகம் நூல்கள்

சுவையான 100 இணையதளங்கள்

சுவையான 100 இணையதளங்கள்
ஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.60/-
தள்ளுபடி விலை: ரூ.55/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 96

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-81-909669-7-9

நூல் குறிப்பு: இணையப் பயன்பாடு என்பது இன்று உலகம் முழுக்க தேவையான ஒன்று என்றாகி விட்டது. இணையத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது வேடிக்கையான சில இணையதளங்கள் கண்ணில் படுவதுண்டு. அவ்வாறு கண்ணில் பட்ட தேவையும், சுவையும் சேர்ந்த 100 இணையதளங்களின் தொகுப்பு தான் இந்நூல்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!