கௌதம் பதிப்பகம் நூல்கள்

ஒன்றில் ஒன்று

ஒன்றில் ஒன்று
ஆசிரியர்: இமாலயன்

பதிப்பு: பிப்ரவரி 2014

விலை: ரூ.100/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 104

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-50-4

நூல் குறிப்பு: குறுந்தொகை - கலித்தொகை - மூன்றாம் பால் - முதலியனவாய் அன்று செழித்த அகவெளிப்பாடுகளின் தொடர்ச்சியாய் - இன்றும் - இதோ - இமாலயன் அவர்களின் ‘ஒன்றில் ஒன்று’. அவன் கேள்வியாக - அவள் விடையாக - காமக் காட்டிற்குள் - காதலின் கண்ணாமூச்சு விளையாட்டுகள். என்னை உடு - இரவைச் சுடு - குளிக்கும் வேர் - குதூகலிக்கும் மரம் - இப்படி... இப்படி... தொகுப்பு நெடுக... குறுகுறுப்பூட்டும் குறுந்தமிழ்க் குறும்புகள். (பாவலர் அறிவுமதி)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!