கௌதம் பதிப்பகம் நூல்கள்

நேசிக்கிறேன்...

ஆசிரியர்: க.விஜயபாஸ்கர்

பதிப்பு: டிசம்பர் 2013

விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-48-1

நூல் குறிப்பு: காதலை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டுள்ள தொகுப்புதான் ‘நேசிக்கிறேன்...’ பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும், அதைப் பல வகைகளில் படைத்திருக்கிறார் கவிஞர் க.விஜயபாஸ்கர். மொத்தத்தில், பருவ வயது எண்ணங்களோடு, விளையாடி இருக்கிறார். காதலர்களுக்காக மட்டுமல்ல காதலைத் தவற விட்டவர்களும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. முன்பே, ‘தினமலர்’ வாரமலர் இதழிலும், ‘காலைக்கதிர்’ வாரக்கதிர் இதழிலும், ரசித்துப் படித்த, படித்து ரசித்த பல கவிதைகளை, ஒரே தொகுப்பாக, மறுபடியும் படித்ததில் ஆனந்தமே...! க.விஜயபாஸ்கரின் முதல் தொகுப்பே முத்தாய் இருக்கிறது. புடமிட புடமிட பொன் சுத்தமாகும்; பட்டைத் தீட்ட தீட்ட தான், வைரம் ஜொலிக்கும்! எனவே, இவரது அடுத்தடுத்த படைப்புகள், பொன்னாய், வைரமாய் விளங்க வாழ்த்துக்கள். (அந்துமணி)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்




நூலாசிரியர்கள்


காகித மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

இதுதான் நான்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சிரிக்கும் வகுப்பறை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நீங்க நினைச்சா சாதிக்கலாம்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

மோடி மாயை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு இல்லை
ரூ.248.00
Buy

வெண்முரசு : நீலம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்
இருப்பு உள்ளது
ரூ.420.00
Buy

நிலா நிழல்
இருப்பு இல்லை
ரூ.120.00
Buy

உருவமற்ற என் முதல் ஆண்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

சிலையும் நீ சிற்பியும் நீ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

எளிய தமிழில் சித்தர் தத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உணவு யுத்தம்
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

சிந்து சமவெளி சவால்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

கேரளத்தில் எங்கோ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

கூண்டுக்கு வெளியே
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

சத்திய சோதனை
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy