அறுபத்துமூவர் அற்புத வரலாறு
ஆசிரியர்: கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்
பதிப்பு: இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2020
விலை: ரூ.
250/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 368
பிரிவு: ஆன்மிகம்
ISBN: 978-93-81134-47-4
நூல் குறிப்பு: முழுக்க முழுக்க புதுக்கவிதைகளால் பெரியபுராணம் எழுதப்பட்டதில் முதலாவது நூலாக இந்நூல் இருக்கும். படங்களும், சேர்ந்த உரைநடையும் இன்றையத் தலங்களின் அமைவிடம் அதற்கான வழி, சமகால நாயன்மார்கள், வாழ்ந்த காலம், சில சிறப்புத் தகவல்கள், சிறப்புக் கேள்விகள், மக்களின் ஐயங்களுக்கான பதில்கள், என இந்த நூல் உங்களை அறுபத்து மூவருக்கு அருகே கைபிடித்து அழைத்துச் செல்லும் சிறந்த வழிகாட்டியாகச் செயல்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!