கௌதம் பதிப்பகம் நூல்கள்

வீழாதே தோழா

வீழாதே தோழா
ஆசிரியர்: மனோஜ்

பதிப்பு: ஆகஸ்டு 2013

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 120

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-46-7

நூல் குறிப்பு:என் உயிர்க்கினிய தம்பி மனோஜ் பாண்டியன், துடித்தெழும் புலியாக வெடித்தெழும் நெருப்பாக கருத்து வித்துகளை விதைத்திருக்கிறான்! இது முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்! எதுகை மோனை ஏர்பூட்டி நடக்க, நன்செய் வயலில் நாற்று நடமாடுவதாய் வளமான கவிதைகளைப் படைத்திருக்கிறான்! தடைகளைத் தாண்டி விடைகளைத் தேடும் தன்னம்பிக்கை உடையார்க்கு நன்னம்பிக்கை தரும் கவிதை நாற்றங்கால் இந்நூல். - சீமான்

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!