செம்புலச் சுவடுகள்
ஆசிரியர்: கி.தனவேல், இ.ஆ.ப.
பதிப்பு: ஆகஸ்டு 2013
விலை: ரூ.
50/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 128
பிரிவு: கவிதை
ISBN: 978-93-81134-45-0
நூல் குறிப்பு: ‘செம்புலச் சுவடுகள்’ என்னும் இத்தொகுதியின் ஒரு கவிதையையும் மறுத்து ஒதுக்க முடியாது. கவிஞர் தனவேல் அவர்களிடம் பதுங்கி இருந்த உணர்வுகள் பலவும் வேசம் காட்டாமல் வெளிப்பட்டிருக்கின்றன. இத்தொகுதியின் கவிதையை முள்வேலி முகாமை நினைவூட்டி முடித்துள்ளார். இடப் பெயர்வின் இன்னல்களை ஆழமாக உணர்ந்தவர் இவர். (பேராசிரியர் த.பழமலய்)
அந்தக்கால வைத்தியத்திலிருந்து பள்ளிக்கூட வாத்தியார், தலைவராய் இருந்த அப்பாவின் பஞ்சாயத்து, விவசாயம், விருத்தாசலம் படிப்பு என நீளும் அவரது தேடல்கள்... படிக்கும் நம்மையும் நம் மூதாதையர்களைப் பற்றி மீள் பார்வை செய்து கொள்ள வைப்பதாகும். (கண்மணி குணசேகரன்)
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!