கௌதம் பதிப்பகம் நூல்கள்

சுவையான சைவ சமையல் - 2

சுவையான சைவ சமையல் - 2
ஆசிரியர்: ச.சுதாதேவி

பதிப்பு: ஆகஸ்டு 2013

விலை: ரூ.35/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 80

பிரிவு: சமையல்

ISBN: 978-93-81134-44-3

நூல் குறிப்பு: இந்நூலில் 5 வகையான சாதம், 5 வகையான சிற்றுண்டி, 4 வகையான சட்னி, 7 வகையான குழம்பு, 3 வகையான பொரியல், 4 வகையான வறுவல், 2 வகையான பச்சடி, 3 வகையான முறுக்கு, 4 வகையான் ஓட்ஸ், 5 வகையான பக்கோடா, 4 வகையான பொடி, 5 வகையான பாயசம், 4 வகையான வடை, 2 வகையான வற்றல் ஆகியவற்றின் செய்முறைகள் எளிதில் அனைவரும் செய்து ருசிக்கக்கூடிய வகையில் விளக்கப்பட்டுள்ளன.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!