கௌதம் பதிப்பகம் நூல்கள்

தமிழியல்

தமிழியல்
ஆசிரியர்: முனைவர் மு. கருப்புசாமி

பதிப்பு: ஜூன் 2013

விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 80

பிரிவு: கட்டுரை

ISBN: 978-93-81134-43-6

நூல் குறிப்பு:மிகச் சிறந்த தமிழறிஞர்கள், தமிழும் மனிதனின் பரிணாம வளர்ச்சியும், தமிழ் மொழியின் தனிச்சிறப்பு, அற இலக்கியங்கள், மொழிக்குத் தேவையான கலைச் சொல்லாக்கம் எனப் பல துறைகளைப் பற்றிப் பேராசிரியர் மு.கருப்புசாமி படைத்த கட்டுரைகள் இந்நூலில் அணிவகுக்கின்றன. அதாவது, கலை இலக்கியமான தமிழ் இலக்கியத்தை அறிவியல் நோக்கோடு பார்ப்பதாய் உள்ளன. அதனாலேயே இந்நூலிற்கு ‘தமிழியல்’ என்ற பெயர் பொருத்தமானதாய் அமைந்துள்ளது.

out of stock

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!