வேணு கானம்
ஆசிரியர்: பொன்தனா
பதிப்பு: செப்டம்பர் 2012
விலை: ரூ.
40/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 88
பிரிவு: கவிதை
ISBN: 978-93-81134-38-2
நூல் குறிப்பு:நகரச் சூழலில் நசுங்கி, தொழிலில் தொலைந்து,
வாழ்க்கை எனும் ராட்சஸ சக்கரத்தில் சிக்கி,
விழிகள் பிதுங்கி, வியர்த்து, விதிர்த்து,
மூச்சு முட்டும் வேளையில் என் முகத்தில் பட்டன
மழைத்துளிகளாய் இந்தக் கவிதைத் துளிகள்.
இது 35 ஆண்டுகளாய் புதைக்கப்பட்டு
கண்டெடுக்கப்பட்ட திராட்சை ரசம்.
இதன் ஒவ்வொரு துளியும் போதும்
மனசு நிறைக்க.
கண்கள் சொருக, கனவுகள் தர,
காதலில் விழ, இசை கேட்க, பூ பூக்க
இதற்கு வீரியம் அதிகம்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!