கௌதம் பதிப்பகம் நூல்கள்

தேவதை உலா

தேவதை உலா
ஆசிரியர்: பொன்தனா

பதிப்பு: செப்டம்பர் 2012

விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-37-5

நூல் குறிப்பு:இந்த உலாவில் அன்பின் ஆழம் நிறைந்துள்ளது.
நேசத்தின் வாசம் எங்கும் பரவியுள்ளது.
நேசத்தை மீறி காதலனையும் தாண்டி,
நட்பையும் கடந்து ஒரு உயரிய
பாசத்தின் பரவசம் எங்கும் விரவிக் கிடக்கிறது.
இப்புத்தகம்
அவரவர்களின் மனதில்
இன்னமும் மறக்காமல்,
பகிரப்படாமல் வைக்கப்பட்டிருக்கும்
மாசில்லா அன்பின் ஈரத்தை நிச்சயமாய்
ஒருகணமேனும் தொட வைத்து
மனம் கனக்க வைக்கும்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!