கௌதம் பதிப்பகம் நூல்கள்

வழி விடுங்கள்

வழி விடுங்கள்
ஆசிரியர்: கி.தனவேல், இ.ஆ.ப.

பதிப்பு: செப்டம்பர் 2012

விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 80

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-36-8

நூல் குறிப்பு:எவருக்கும் பரிந்து பேசும் இதயமும் எல்லாத் துறைகைலும் தன் திறமையைப் பளிச்சிட வைக்கும் பாங்கும் கொண்ட திரு. தனவேல் அவர்களுக்கு இலக்கிய உலகிலும் அலுவல் படி நிலையிலும் ஈடில்லாத சிறப்பு அமையும் என்பதற்கு ‘வழி விடுங்கள்’ என்னும் இக்கவிதை நூல் கட்டியங் கூறுகிறது. மகளிர், இளைஞர், மாணவர், அலுவலர் என்ற வகையில் அனைவருக்கும் பல மருந்துக் கருத்துக்கள் கவிதைத் தேனில் கலந்திருக்கின்றன. மலை முட்டும் அளவுக்குப் புகழால் உயர்ந்திருக்கும் தமிழினம் தரைதட்டும் அளவிற்கு தாழ்ந்திருப்பதைக் கண்டு திரு. தனவேல் நெஞ்சம் தணலாய் கொதிப்பதைக் காணலாம். (முனைவர் ஔவை நடராசன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!