மௌன வெளி
ஆசிரியர்: ச. ஜாஸ்லின் பிரிசில்டா
பதிப்பு: நவம்பர் 2012
விலை: ரூ.
40/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 64
பிரிவு: கவிதை
ISBN: 978-93-81134-32-0
நூல் குறிப்பு:புகழ்வாய்ந்த கல்லூரிப் பேராசிரியராக மிளிரும் ஜாஸ்லின் பிரிசில்டா அவர்களின் கற்பனை உணர்வின் மாட்சியைப் புலப்படுத்தும் ஒளித்துளிகளாக கவிதைகளை வரைந்துள்ளார். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலக் கவிதைக் கலையும் கைப்பழக்கம் என்றால் பொருந்தும். புலமை நலமும் அறிவியல் வளமும் பொலியப் பேராசிரியர் கணிப்பொறிச் சிந்தனையிலும் தமது கருத்தோட்டங்களை வரைந்துள்ளார். (ந.அருள், இயக்குநர், பொழிபெயர்ப்பு)
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!