கௌதம் பதிப்பகம் நூல்கள் |
கதம்ப மலர்கள் பதிப்பு: மே 2012 விலை: ரூ.50/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 80 பிரிவு: கட்டுரை ISBN: 978-93-81134-31-3 நூல் குறிப்பு:ஒன்பது வெவ்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நல்லூர் சின்னத்தம்பி புலவர், தமிழ் இலக்கியத்தில் தூது, நற்றிணை - ஓர் அறிமுகம், கலைச்சொல்லாக்க அணுகுமுறைகள், உலக மெய்யியலும் தமிழர் மெய்யியலும், வைரமுத்துவின் திரைப்பாடல்களில் காட்சிச் சூழலும் கருத்தமைவும், அறநூல்கள் பதிப்பும் - சிக்கல்களும், யோகத்தின் தோற்றமும் பெருமைகளும், உடல் நலமும் உணவு முறையும், என ஒன்பது கட்டுரைகளும் ஒன்பது தமிழ் பேராசிரியர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச் சிறப்பாகும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|