கௌதம் பதிப்பகம் நூல்கள் |
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் பதிப்பு: ஜுன் 2010 விலை: ரூ.60/- தள்ளுபடி விலை: ரூ.55/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: கணினி & இணையம் ISBN: 978-81-909669-5-5 நூல் குறிப்பு: தமிழில் வலைப்பூக்களுக்கு ஒரு வழிகாட்டி வெளிவர வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளார் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள். முதலில் வலைப்பூக்களைப் பார்க்கவும் படிக்கவும் செய்துவிட்டு பின் வலைப்பூவை உருவாக்கத் தேவையான தகவல்களையும் ஆசிரியர் தந்துள்ளது சிறப்புடையது. தமக்கென ஒரு வலைப்பூவை உருவாக்க விரும்பும் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டிய அருமையான நூல் இதுவாகும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் தினத்தந்தி நூல் விமர்சனம் - 17-10-2011
முனைவர். துரை மணிகண்டன் எழுதிய “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்” நூல் திருச்சிராப்பள்ளி , முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் வழங்கும் படைப்பியல் பட்டயம்-2010 சான்றிதழ் மற்றும் ரூ 5000/- ரொக்கப் பரிசும் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (படங்கள் கீழே) |
|
|
|