கௌதம் பதிப்பகம் நூல்கள்

பொய்மான் கரடு

பொய்மான் கரடு
ஆசிரியர்: கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)

பதிப்பு: ஜூலை 2025

விலை: ரூ.111/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 128

பிரிவு: புதினம் (நாவல்)

ISBN: 978-81-981587-0-3

நூல் குறிப்பு:கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'பொய்மான் கரடு' என்பது சேலம் மாவட்டத்தின் எதார்த்தமான கிராமியப் பின்னணியில் விரியும் ஒரு சமூக நாவல்.

பொய் மான் கரடு என்பது தமிழகத்தின், சேலம் மாநகரித்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனைமரத்துப்பட்டி அருகே அமைந்துள்ள ஒரு இடமாகும். சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி உள்ள மலைத்தொடரில் இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள ஓரு குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது. இந்த மலைத்தொடர் குகைக்கு அருகில் சென்று பார்த்தால் மான் எதுவும் இருக்காது. இது ஒரு பொய் தோற்றமாகும்.

இந்த நாவல், அந்த பொய்மான் கரடு பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் கதையைச் சொல்கிறது. உள்ளூர் கதைகளும், மர்மங்களும், கிராமத்தின் போலிப் பெருமைகளும், நாவலில் சிக்கலான சமூக விமர்சனத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.

யதார்த்தமான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான சம்பவங்கள், கல்கி பாணியிலான நகைச்சுவை மற்றும் அழுத்தமான சமூக விமர்சனத்துடன், இப்புத்தகம் உங்களை சிந்திக்க வைக்கும். ஒரு எளிய குன்று மனிதர்களின் குணங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவது என்பது வியப்புதான்!

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!