கௌதம் பதிப்பகம் நூல்கள் |
மண்மேடு பதிப்பு: டிசம்பர் 2013 விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 88 பிரிவு: சிறுகதை ISBN: 978-93-81134-27-6 நூல் குறிப்பு: ஒவ்வொரு மனிதனும் இளமைக் காலத்தில் ஓடியாடி விளையாடி வளர்ந்த மண்ணையும், தன்னோடு பழகிய மக்களையும், அவனோடு உறவாடிய இயற்கைச் சூழலையும் மனதில் பதிந்துபோன சுவடுகளையும் மறந்து விடுதல் என்பது எளிதானதல்ல. திரு.கோ.சந்திரசேகரனின் இலக்கிய உணர்வு அத்தகைய சூழல்களையும், அனுபவங்களையும் உடன் பழகிய மனிதர்களையும் இயல்பாகப் படம் பிடித்துவிடுகிறது. சிறுகதை உலகில் தனது இரண்டாவது தொகுப்பின் மூலம் வலுவாகத் தடம் பதித்துள்ள எழுத்தாளர் திரு.கோ.சந்திரசேகரன். (கி.தனவேல், இ.ஆ.ப.) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|