கௌதம் பதிப்பகம் நூல்கள் |
பொது அறிவுத் துளிகள் பதிப்பு: டிசம்பர் 2011 விலை: ரூ.35/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 64 பிரிவு: சிறுவர் இலக்கியம் ISBN: 978-93-81134-23-8 நூல் குறிப்பு:நம் நாட்டின் சிறப்பை விளக்கும் தகவல்கள், உலக நாடுகளின் வியக்கத்தக்க செய்திகள், உலகில் அவ்வப்போது நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், முதன்மைச் செய்திகள் என முக்கியமான பொது அறிவுத் தகவல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கித் தரும் எண்ணத்தில் இந்த “பொது அறிவுத் துளிகள்” எனும் நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மாணவர்களுக்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பொது அறிவுச் செய்திகளை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் உதவும் பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|