பூவும் பிஞ்சும்
ஆசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
பதிப்பு: நவம்பர் 2011
விலை: ரூ.
60/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 124
பிரிவு: புதினம்
ISBN: 978-93-81134-21-4
நூல் குறிப்பு:சண்முகசுந்தரத்தின் முதல் படைப்புக்காலமான 1939 முதல் 1945க்குள் வெளியான முதல் மூன்று நாவல்களுள் பூவும் பிஞ்சும் ஒன்றாகும். 1944-ல் பூவும் பிஞ்சும் வெளிவந்தது. இந்நாவலில் வட்டிக்குக் கடன் வாங்கிச் சொத்துக்களை இழக்கும் கிராமவாசிகளின் நிலை சித்தரிக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு மெல்லிய இழையாக ஒரு காதலும் இடம் பெறுகிறது. கருத்துப் பிரச்சாரமாகத் தெரியாமலே, கலை நுட்பத்தோடு வேளாண் மக்கள் கடனாளிகளாகிற துயரத்தைத் தொட்டுக் காட்டி விடுகிறார் ஆசிரியர்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!