கௌதம் பதிப்பகம் நூல்கள்

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

இரண்டாம் பதிப்பு: ஜூலை 2015

விலை: ரூ.45/-
தள்ளுபடி விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 72

பிரிவு: கணினி & இணையம்

ISBN: 978-81-909669-2-4

நூல் குறிப்பு: உங்கள் வீட்டை எப்படி நீங்கள் உங்கள் விருப்பப்படி வடிவமைக்கிறீர்களோ அதே போல் உங்கள் இணையதளத்தையும் நீங்கள் வடிவமைக்கலாம். மேலும் நீங்களே தொடர்ந்து அந்த இணையதளத்தை எளிதாக நிர்வகிக்கவும் முடியும். அதற்கான எளிய வழிமுறைகளை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இணையதளம் குறித்து அடிப்படையான பல விஷயங்களை இந்நூல் எளிதாக விளக்குகிறது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!