கௌதம் பதிப்பகம் நூல்கள் |
பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் பதிப்பு: நவம்பர் 2011 விலை: ரூ.50/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: ஆன்மீகம் ISBN: 978-93-81134-20-7 நூல் குறிப்பு: இன்றைய உலகம் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது. நகர்புறங்களில் வாழ்வோர் வேலை... வேலை... என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் சரியான வேலை இல்லையே என்று கவலைப்படுகிறார்கள். ஒருபுறம் வேலை பிரச்சினை; இன்னொரு புறம் குடும்பச்சுமை. இவை இரண்டையும் பேலன்ஸ் செய்வது எப்படி என்பது தெரியாமல் சிக்கித் திணறும்போது, இறைவன் எங்கே இருக்கிறான், அவனிடமாவது நிம்மதியைக் கேட்போம் என்று கோவில்களைத் தேடி ஓடுகிறார்கள். இயந்திர வாழ்க்கை இப்படி என்றால், நினைத்த வாழ்க்கை அமைந்தும் புத்திர பாக்கியம் இல்லாமல், காலாகாலத்தில் வாரிசுகளுக்கு திருமணம் நடக்காமல், வந்த நோய் குணமாகாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெற்றோர் இன்னொரு புறம். இவர்களுக்கு எல்லாம் நல்ல மன அமைதியையும், சுமுக தீர்வையும், கவலையற்ற மனதையும், எதையும் தாங்கும் பலத்தையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோவில்களை வாசிப்பின் வழியாக தரிசிப்பதன் மூலம் கிடைக்கும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|