சுவையான சைவ சமையல் - 1
ஆசிரியர்: ச.சுதாதேவி
பதிப்பு: ஜூலை 2013
விலை: ரூ.
35/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: சமையல்
ISBN: 978-93-81134-19-1
நூல் குறிப்பு:இந்நூலில் 8 வகையான சாதம், 8 வகையான சிற்றுண்டி, 5 வகையான சட்னி, 8 வகையான குழம்பு, 3 வகையான ரசம், 2 வகையான கூட்டு, 8 வகையான பொரியல், 4 வகையான வறுவல், 4 வகையான பச்சடி, 3 வகையான ஊறுகாய், 3 வகையான் சூப் ஆகியவற்றின் செய்முறைகள் எளிதில் அனைவரும் செய்து ருசிக்கக்கூடிய வகையில் விளக்கப்பட்டுள்ளன.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!