கௌதம் பதிப்பகம் நூல்கள் |
மகளிருக்கான 100 இணையதளங்கள் பதிப்பு: நவம்பர் 2011 விலை: ரூ.60/- தள்ளுபடி விலை: ரூ.55/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 140 பிரிவு: மகளிர் இலக்கியம் & கணினியியல் ISBN: 978-93-81134-17-7 நூல் குறிப்பு: பல்வேறு வகைகளில் மகளிருக்கு உதவும் இணையதளங்களின் முகவரியையும், அந்த இணையதளங்களிலுள்ள செய்திகளின் உள்ளடக்கத்தையும் தொகுத்துத் தந்துள்ள இந்நூல் காலத்தின் கட்டாயம் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய காலத்திற்கேற்றவாறு மகளிருக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற்றிடத் தேவையான இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள தேனி.எம்.சுப்பிரமணியின் பணி சிறப்பிக்கத்தக்கது. - முனைவர். வீ. ரேணுகாதேவி பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|