இசையில் நடனத்தில் ரஸம்
ஆசிரியர்: முனைவர் வெ. ஜனக மாயா தேவி
பதிப்பு: ஆகஸ்டு 2011
விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 128
பிரிவு: இசை
ISBN: 978-93-81134-12-2
நூல் குறிப்பு:இசை நடனம் ஆகிய இரண்டு கலைகளையும் அனுபவித்து உணரும் பொழுது ஏற்படும் உணர்ச்சிகள் பற்றியும், அந்தப் பாடல் எந்தத் தருணத்தில், எந்த வகை உணர்ச்சியை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது என்பன பற்றியும், அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் அல்லது வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்பது பற்றியும் விளக்கும் ஒரு சிறந்த ஆராய்ச்சி நூலாக இந்நூல் அமைந்துள்ளது போற்றுதலுக்குரியது. பாடும் பொழுதும் ஆடும் பொழுதும் ‘பாவம்’ என்பது மிக மிக அவசியம் என்பதைத் தெளிவுபடுத்தும் இந்நூல், இசை, நடனம் கற்கும் மாணாக்கர்களுக்கும், பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் உறுதுணையாக விளங்கும் என்பது திண்ணம்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!