பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்
ஆசிரியர்: முனைவர் வெ. ஜனக மாயா தேவி
பதிப்பு: ஆகஸ்டு 2011
விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 112
பிரிவு: ஆன்மிகம்
ISBN: 978-93-81134-11-5
நூல் குறிப்பு:வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு கிழமைக்கும் நவ க்ரஹங்களுள் ஒவ்வொரு க்ரஹம் அதிபதி. க்ரஹத்தை மகிழ்விக்கும் வண்ணம் கோலங்களும், இசைப் பாடல்களும் அறிந்தால் நலம் பயக்குமே என்ற நோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர். நம்மையும், ஒவ்வொரு நாளையும் இயக்கும் நவக்ரஹங்களை மனமாரத் துதித்துப் பாடி கோலமிடுவோம், நற் பலன்களைப் பெறுவோம்!
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!