பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்
பதிப்பு: டிசம்பர் 2009
விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 96
பிரிவு: வர்த்தகம்
ISBN: 978-81-909669-1-7
நூல் குறிப்பு: வளர்ந்து விட்ட இணையதள பயன்பாடு மற்றும் கைப்பேசி பயன்பாடுகளால், இப்போது பங்குசந்தையில் முதலீடு செய்வது மிகவும் எளிதாகியுள்ள சூழ்நிலையில், ஒரு பங்கு வர்த்தக புரட்சி ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. எனவே அத்தகைய பங்கு வர்த்தக புரட்சியில் அனைவரும் ஈடுபட்டு லாபம் ஈட்டும் வகையில் தேவையான வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது இந்நூல்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!